Page 13 of 16
”முதல்ல நீ எதுக்காக இங்க வந்த அதைச் சொல்லு“
”எல்லாம் தாத்தாவால வந்த வினை அவர்தான் ஆனந்தி அண்ணியை முறையா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கு நல்ல நாள் குறிச்சிட்டேன், அதை போய் சொல்லிட்டு வான்னு அனுப்பி வைச்சாரு, இங்க வந்து பார்த்தா ரூபா இருக்கா, ஆனந்தி அண்ணிக்கு நான்யார்ன்னே தெரியலை என்னைப் பார்த்து யார்ன்னு கேட்க, நான் ரோஜான்னு சொல்ல உடனே ரூபா என்னை பிடிச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
” என பலமாக யோசிக்க
”என்ன அண்ணா யோசிக்கறீங்க”
”அதுக்கில்லைம்மா அதே வெள்ளிக்கிழமை ஆனந்துக்கு பொண்ணு பார்க்கப் போறோமே அதான் யோசிக்கறேன்“