Page 8 of 16
”என்ன செய்றதுன்னா ஏதாவது செய்ங்க மாமா“
”அட இருடா நீ வேற, நேத்தே ஆனந்திகிட்ட ரோஜாவை பத்தி பேசி உன் விருப்பத்தை சொல்லி வர்ற வெள்ளிக்கிழமை ரோஜா வீட்டுக்குப் போய் உனக்கும் அவளுக்கும் கல்யாணத்தை பத்தி பேசலாம்ங்கற வரைக்கும் பேசி வைச்சோம்“
”ஐய் அப்படியா சூப்பர் மாமா“
”ஆமா சூப்பரு ஏன்டா நீ வேற நாங்க போட்ட திட்டத்தை தவிடு பொடியாக்
...
This story is now available on Chillzee KiMo.
...
கார் ஆனந்த் ஓட்ட வெங்கியோ மரண பயத்தில் சீட்டை இறுக்கமாக பற்றிக் கொண்டு இருந்தான்
”டேய் ஆனந்த் மெதுவா வண்டியை ஓட்டுடா, எனக்கு எமனே கண்முன்னாடி தெரியறான்