Page 9 of 16
நான் பாவம்டா உன் அக்கா பூவும் பொட்டோட இருக்கனுமா வேணாமா கொஞ்சம் மெதுவா ஓட்டுடா” என சொல்லும் போதே வேகமாக ஓட்டிக் கொண்டு ஸ்பீட் பிரேக் மீது வண்டியை ஏற்றி இறக்க வெங்கிக்கு திக்கென்றது
”டேய் கொலைகாரா அடுத்த முறை நீ அழுதா கூட உனக்கு உதவ நான் வரமாட்டேன்“ என அலறினான், அதுகூட ஆனந்தின் காதில் விழவில்லை அவன் படுவேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வீட்டை அடைந்தான். அரக்க பரக்க வீட்டிற்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா நீ எதுவும் கேட்கலை” என கேட்க அவளோ கோபமாக முறைத்து
”வர்ற வெள்ளிக்கிழமை உனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்” என்றாள், அதைக்கேட்டு முகம் மலர்ந்தான் ஆனந்த்