Page 4 of 16
சொல்லிவிட்டு ஆனந்த் அழ வெங்கிக்கு சலிப்பே வந்தது
”அய்யோ சே அக்காவும் தம்பியும் ஒரே மாதிரியிருக்காங்களே, இரட்டை பிறவிங்கன்னா குணங்கள் கூட ஒத்துப்போகுமா ஆனந்திதான் எப்ப பாரு கண்ல தண்ணியை ரெடியா வைச்சிக்கிட்டு அழுவாள்ன்னு பார்த்தா, இவனும் அப்படித்தான் இருக்கான் இவங்களை சமாளிக்கறதே பெரியபாடா இருக்கே” என மனதில் புலம்பிக் கொண்டே தன் மனைவியை சமாதானம் செய்வது போல ஆனந்தை சமாதானம் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
நடக்கறதெல்லாம் எனக்கு எதிராவே இருக்கு மாமா, இதை எப்படி சரிசெய்றதுன்னு சொல்லுங்களேன்“
”எப்படின்னா எனக்கென்ன தெரியும் தப்பு செய்தவன் நீ ரோஜாகிட்ட போய் மன்னிப்பு கேளு”