Page 10 of 16
”தெரியும் அக்கா மாமா எல்லாத்தையும் சொன்னாரு நான் ரெடி“
”பொண்ணு யார் தெரியுமா“
”தெரியுமே ரோஜாதானே”
”அதான் இல்லை என் சொந்தக்கார பொண்ணு ரெடியாயிடு” என சொல்லிய ஆனந்தி தன் கணவரை கையோடு அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் செல்ல ஆனந்த் திடுக்கிட்டான்
”என்ன அக்கா இப்படியொரு ட்விஸ்ட் தந்துட்டு போறாங்க, சொந்தக்கார பொண்ணா நம்ம சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ூட சண்டை போட்டு பிரிஞ்சிப் போனப்ப நம்ம காதலையும் சேர்த்துதானே மறந்துட்டுப் போன, இப்ப வந்து என் மேலயே தப்பு இருக்கற மாதிரி பழி போட்டா நான் உடனே உன் பக்கம் வருவேன்னு நினைச்சியா நோவே ரூபா”