Page 15 of 16
போகனும், எனக்கும் தன்மானம் இருக்கு, என்னோட காதலை பகடை காயா வைச்சி நீ என்னை டார்ச்சர் பண்ணது போதும்”
”காதல்ங்கற உரிமையில உன்கூட சண்டை போட்டது பெரிய விசயமா தெரியுதுல்ல, உலகத்திலயே சிறந்த விசயம் எது தெரியுமா ஒருத்தன் தான் செய்த தவறை உணர்ந்து திருந்தி மன்னிப்பு கேட்க வந்தா அவனை மன்னிச்சி விடறதுதான் அந்த நல்ல குணம் கூட உன்கிட்ட இல்லையா ஆனந்த்“
”இப்ப என்ன உனக
...
This story is now available on Chillzee KiMo.
...
ு சேர்றதுல எந்த பிரச்சனையும் இல்லை ஐ லவ் யூ ஆனந்த்” என சொல்லியபடியே அவனை ஆரதழுவிக் கொண்டாள் ரூபா, அவளின் அணைப்பு கூட அவனுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, அவனது கவனம் எல்லாம்