தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 61 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"தங்கத்துல செஞ்ச தாலியை அப்புறமா போட்டுக்கோங்க. நான் அம்மனுக்கு சார்த்தின தாலி எடுத்து வச்சிருக்கேன். இன்னைக்கு அதை அவங்களுக்கு கட்டுங்க! மனசு தான் முக்கியம் ஆனாலும் அப்புறமா மனசு குழம்பாம இருக்கனுமே!"
ப்ரியாவிற்கு எல்லாமே கனவு போல இருந்தது! கோவில் குருக்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக் கொண்டாள்!
அவள் விக்கிராந்தின் மனைவி!!!! பாலைவனமான அவள் வாழ்க்கையில் சோலை தோன்றுகிறதா?
ப்ரியா இன்பமும், பயமும் கலந்த உணர்வில் இருக்க, மூன்று முடிச்சை போட்டு முடித்த விக்கிராந்தின் இடக் கரம் நேராக ப்ரியாவின் முகவாயை பற்றி அவளின் முகத்தை மெல்ல நிமிர்த்த, அவனின் வலதுக்கரம் அவளின் கண்ணில் பெருகி இருந்த நீர்த்துளிகளை மென்மையாக துடைத்து விட்டது!