Page 6 of 7
"அதெல்லாம் அவசியமில்லை அக்கா... சின்ன பசங்க எடுத்து சொன்னா புரிஞ்சுப்பாங்க..."
"உன்னை திருத்த முடியாது," என வைஜெயந்தி அலுத்துக் கொள்ள, ராஜம் தன் கவனத்தை மீண்டும் ப்ரியாவிடம் திருப்பினாள்.
"ப்ரியா, எத்தனை நாள் லீவ் போட்டிருக்க நீ?"
"இன்னும் இரண்டு நாள் இருக்கு அம்மா. திங்கள் ஜாயின் செய்யனும்."
"அப்படியா
...
This story is now available on Chillzee KiMo.
...
"குட் மார்னிங் செல்லம்!"
"ம்ம்ம்..."
"குட் மார்னிங் சொன்னால், பதிலுக்கு விஷ் செய்யனும். இப்படி ம்ம்ம் ன்னு சொல்லக் கூடாது!"