Page 3 of 7
சொல்ல மாட்டேன்."
"ராஜம் சொன்னா சரியா தான் இருக்கும்," என்று வைஜெயந்தியும் சொல்லவும், அவள் பக்கம் ஒரு பார்வை பார்த்த கணபதி இதற்கு மேல் தன் பேச்சு எப்படியும் எடுபடப் போவதில்லை என்பதால் அமைதியானார்.
கணவரை ஆராய்வதுப் போல பார்த்த ராஜம், முகம் இளக, “எனக்கு விக்கியையும் ப்ரியாவையும் பிரிச்சு வைக்கனும்னு ஆசையா என்ன! விக்கி கல்யாணத்துக்கு அவசரப் பட்டான் சரி, ப்ர
...
This story is now available on Chillzee KiMo.
...
! விக்கிராந்தும் ப்ரியாவை புரிந்து நடந்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது!
அப்போது அந்த அறைக்குள் வந்த விக்கிராந்த் அங்கே இருந்த மூவரையும் மாறி மாறி