Page 2 of 7
ப்ரியா நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்!
விக்கிராந்த் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. ஆனால், அவன் பேச விரும்பியதை எல்லாம் அவனின் விழிகளே அவளுக்கு உணர்த்தியது!
அன்பும், பாசமும், காதலும், கனிவும், பரிவும், செல்ல கண்டிப்பும் நிறைந்த அந்த பார்வை உன்னருகே நானிருக்க ஏன் இந்த கண்ணீர் எனக் கேட்டது!
"என்னம்மா ப்ரியா சந்தோஷப்பட வேண
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசினார்.
"நானா அவசரப் பட்டேன்? உங்க மகன் தான் குதிச்சான். அவனே அமைதியா இருக்கான், நீங்க ஏன் இப்போ டென்ஷன் ஆகுறீங்க? அமைதியா இருங்க... நான் காரணம் இல்லாமல் எதையும்