தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 14 - சசிரேகா
”ஆனந்த்” என ஈனமான குரலில் அழைத்தாள் ரூபா, அவளின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. ட்ரீட்மெண்ட் முடிந்து சாதாரண அறையில் அவளை படுக்கையில் படுக்க வைத்திருந்தார்கள், அவளுக்கு இருபுறமும் வெங்கியும் ஆனந்தும் இருந்தார்கள், ரூபாவோ ஆனந்தை நோக்கி கையை உயர்த்த அந்த கையை பற்றிக் கொண்டு அவளிடம் சென்றான் ஆனந்த்
”ரூபா ரிலாக்ஸ் உனக்கு ஒண்ணும் ஆகலை நீ நல்லாயிருக்க”
”ஆனந்த் நீ சொன்னது உண்மையா”
”என்னது”
”என் காதுல விழுந்தது ஆனந்த் நீ என்கிட்ட ஐ லவ் யூன்னு சொன்னது உண்மையா”
”ஆமாம் சொன்னேன்” என ஆனந்த் சொன்னதும் அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஆனந்த்”
”ஆனா உன்னை காப்பாத்ததான் நான் அப்படி சொன்னேன்”
”ம்”
”என்னை புரிஞ்சிக்க, விடிஞ்சா எனக்கு கல்யாணம்”
”ம்”
”நீ எந்தளவுக்கு என்னை காதலிக்கிறேன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது ஆனா, அதே சமயம் நாளைக்கு என்னை நம்பி எனக்காக ஒருத்தி காத்திருக்கா, அவளை என்னால ஏமாத்த முடியாது”