Page 10 of 14
வெங்கியோ அவ்வப்போது வேலை வேலை என வெளியே அலைந்துக் கொண்டிருந்தான்.
இனி ஆனந்த் தன் வீட்டிற்கு ரோஜாவை அழைத்துக் கொண்டு முறைப்படி கணவன் மனைவியாக வாழ செல்ல வேண்டும், அதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாகவே நடந்தேறியது. அனைவரும் மணமக்களை அழைத்துக்கொண்டு ஆனந்தின் வீட்டிற்கு வந்தார்கள்.
அந்த வீட்டைக் கண்டதும் அனைவருக்கும் அதிர்ச்சியே ஆனந்தி கூட வீட்டைப் பார்த்து திகைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கேன், இனி ஆனந்தும் ரோஜாவும் கிழக்கு பக்கம் இருக்கற வீட்லதான் தங்கனும்”
”அப்போ இந்த பக்கம் யார் தங்குவா”
”அதுக்கு யாரோ குடித்தனம் வந்துட்டாங்க”