Page 11 of 14
”ஓ வாடகைக்கு விட்டீங்களா”
“இல்லை பாதி வீட்டை வித்துட்டோம்”
”என்னது வித்திட்டீங்களா”
”ஆமாம் ஆனந்தி அந்த பக்கம் வாஸ்து சரியில்லையாம், அங்க ஆனந்த் தங்கினா நல்லாயிருக்க மாட்டானாம்”
”அப்புறம் ஏன் வித்திங்க இப்ப வாங்கினவங்க அங்க தங்கினா அவங்க வாழ்க்கை என்னாகிறது”
”இதப்பாரு ஆனந்த்துக்கு மட
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடன் இருந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்த ரோஜாவும் அந்த வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி கிச்சனில் பால்காய்ச்சி என வேலையில் ஈடுபட வெங்கியும் ஆனந்தும் நைஸாக அவ்விடம் விட்டு