Page 12 of 14
நகர்ந்து வேறு பக்கம் வந்தார்கள்
”மாமா அடுத்தென்ன செய்றது”
”என்ன செய்றது இப்படியே மெயின்டெயின் பண்ண வேண்டியதுதான், ரூபாவால வெளிய வரமுடியாது அவளோட உடல் பலகீனமா இருக்கு, அதனால அவளை பார்த்துக்க ஒரு அம்மாவை ஏற்பாடு செய்திருக்கேன், மத்த வேலைக்கு அந்த அம்மாவோட பொண்ணே இருக்காங்க, அதனால அவங்க ரெண்டு பேரும்தான் அந்த வீட்டுக்காரங்கன்னு எல்லாரையும் நம்ப வைச்சிருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
து பேசு, அவளோட காதலனா அந்த வீட்ல நீ அவளை சந்தோஷமா வைச்சிக்கலாம், அவள் என்னடா உன்கிட்ட எதிர்பார்த்தா சொத்துபத்தா இல்லை சுகமா எதுவும் இல்லை காதல்தானே அன்புதானே அதை கொடுத்துடு“