தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 60 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"இந்தா விக்கி பால். குடிச்சிட்டு நேரத்துக்கு படுத்து தூங்கு. சும்மா வேலை செய்றேன்னு அந்த லேப்டாப்பை நோண்டிட்டு இருக்காதே!" ராஜம் அதட்டலுடன் கையில் இருந்த டம்ப்ளரை விக்கிராந்திடம் கொடுத்தாள்.
நல்லப் பிள்ளையாக அதை கையில் வாங்கிக் கொண்ட விக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ாப்பை மூடி வைத்த விக்கிராந்த்,
"இங்கே உட்காருங்க மம்ஸ்," என்றான்.
ராஜம் கட்டிலில் அமர்ந்த அடுத்த நொடி அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.
"டேய், இன்னும் இரண்டு மூணு நாள்ல உனக்கு கல்யாணம், இது என்ன இப்படி சின்ன குழந்தைப் போல?"
கடிந்துக் கொள்வது போல் பேசினாலும் ராஜமின் கரம் மகனின் தலையை பாசத்துடன் வருடியது.