தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 10 - சசிரேகா
”அண்ணா ஆள் வராங்கண்ணா அண்ணா” என கடைப்பையன் எச்சரிக்கவும் அதில் ஈஸ்வரனும் பூங்கொடியும் உஷாரானார்கள். அதற்குள் கடைக்குள் ஆள் வர ஈஸ்வரன் அவர்களை புன்னகையுடன் வரவேற்று அவர்களுக்கு வேண்டியவற்றை கவனிக்கலானான், அந்த சந்தடி சாக்கில் பூங்கொடி சட்டென கடையை விட்டு வெளியேறினாள். தனது ஸ்கூட்டியிடம் சென்று அதை ஆன் செய்த நேரம் கருணா வந்து நின்றான் சிரிப்புடன்
”பூங்கொடி” என இளிக்க அவளோ அவனைப் பார்த்து மிரண்டு பின் புன்னகையுடன்
”அத்தான்“ என்றாள் அதைக்கேட்டு அவனுக்கு உடல் சிலிர்த்துவிட்டது
”நீ என்னை அத்தான்னு கூப்பிடறப்ப எனக்கு அப்படியே ஜிவ்வுன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வந்து தந்தான்
”இந்தா இதை சாப்பிட்டு பாரு, புது ஸ்வீட் இப்பதான் கண்டுபிடிச்சேன், நானே செய்தது ம் சாப்பிடு” என ஆசையாகச் சொல்ல அவளும் ஆர்வமாக அந்த இனிப்பை சுவைத்தாள்
அற்புதமாக இருந்தது
”அடடே சூப்பரா இருக்கு அத்தான், இது போல ஸ்வீட்டை நான் எங்கயும் சாப்பிட்டதில்லை, அருமையா இருக்கு அத்தான்” என பாராட்ட அவனுக்கு உச்சி குளிர்ந்தது