Page 5 of 28
”யாரை பார்த்து ஓசின்னு சொன்ன” என ஈஸ்வரனிடம் பேச அவனோ
”உன்னைப் பார்த்துதான் என்ன இது கையில இவ்ளோ ஸ்வீட்டு, சொந்தக்காரங்க கடைன்னதும் ஓசியில சாப்பிட வந்துட்டியாக்கும்” என சொல்ல பூங்கொடியோ
”கருணா அத்தான், பாருங்க என் மேல எப்படியெல்லாம் பழி போடறாருன்னு” என வருந்துவது போல நடிக்க கருணாவோ ஈஸ்வரனிடம்
”டேய் அளவுக்கு மீறி நடந்துக்கற, நான்தான் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
பாவமாக பார்த்து
”அத்தான்” என ஈனமாக இழுத்து அழைக்க அதைக்கேட்ட ஈஸ்வரனோ
“எது அத்தானா அடியேய் கிளம்புடி இங்கிருந்து” என அவளின் கையை பிடித்து இழுக்க