Page 7 of 28
”இவன் ஒருத்தன்“ என மனதில் நினைத்துக் கொண்டு சட்டென பூங்கொடியை தன் பக்கம் இழுக்க அவளும் இழுத்த வேகத்தில் அவன் மீது விழுந்தாள். அவனோ
”அடச்சீ தள்ளி போ” என தள்ளிவிட அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
”என்ன நடக்குது இங்க, எதுக்கு அவளை கஷ்டப்படுத்தற” என சத்தியா கேட்க ஈஸ்வரனோ
”என்னங்கடா அவள் மேல அப்படியே பாசத்தை பொழியறீங்க, அவளோட குடும்பத்தால
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்து” என கத்த அதில் அவள் கண்கள் கலங்கியபடியே தனது ஸ்கூட்டியிடம் சென்று அதில் ஏறி அங்கிருந்து அழுதபடியே சென்றாள்.
அவள் சென்ற பின்புதான் அவனுக்கு நிம்மதியாகிப் போனது.