Page 10 of 28
”எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுதான்”
”எங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா யாரு”
”பூங்கொடிதான்” என சொல்ல அனைவருமே அதிர்ந்தார்கள், அதிலும் ஈஸ்வரன் கோபத்தில் கருணாவை தாக்குவதற்குள் சத்தியா முந்திக் கொண்டான்.
கருணாவின் சட்டையை கொத்தாக பிடித்து
”டேய் என் ஆளை நீ எப்படி ஆசைப்படலாம், கொழுப்பா உனக்கு, அதெல்லாம் முடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ுப் போச்சா, போயும் போயும் உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா, அந்த பூங்கொடிக்காக இப்படி அடிச்சிக்கிட்டு சாகறீங்க, சே உங்களை நினைச்சாலே வெறுப்பா இருக்கு எங்கேடு கெட்டுப் போய் தொலைங்க” என