Page 13 of 28
”சரி விடு உனக்குன்னு வரும் போது எங்ககிட்ட கொடுக்க எதுவும் இல்லை, நீ உன் அண்ணன்களோட சேர்ந்து கடையை பார்த்துக்குவேன்னு பார்த்தா நீ ரோஷத்தோட தனியா கடை வைப்பேன்னு நின்ன”
”அதுக்குன்னு அவனுங்ககிட்ட போய் நான் வேலை செய்யனுமா, முடியாதுப்பா நல்ல நாள்லயே என்னை இளப்பமா பார்ப்பானுங்க, அவங்க கடைக்கு மட்டும் நான் வேலைக்கு போனா என்னை முழு நேர வேலைக்காரனாவே ஆக்கிடுவானுங்க, ஏதோ இந்த ஜவுளி
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் வேலை செய்ற முதலாளியிருக்காரே அவரோட மகனுக்கு பூங்கொடியை பொண்ணு கேட்டு பேசியிருக்காங்க, அதுக்கு அவங்க வீட்லயும் சம்மதம் சொல்லியிருக்காங்க” என சொல்ல மூர்த்தியும் சுலோவும் குழம்பினார்கள்