Page 14 of 28
”அப்படியா இதைபத்தி எனக்கு தெரியாதே“
”இன்னிக்குதான் நடந்ததுப்பா உங்களைத் தேடி அவள் வந்தா என்ன ஏதுன்னு கேட்டதுக்கு இந்த விசயத்தை சொன்னா”
”ஓ அப்படியா சரிடா இந்த விசயத்தை உன் அண்ணன்ங்ககிட்ட சொல்லியிருந்தா வீணா அவனுங்க சண்டை போடாம இருந்திருப்பாங்களே“ என மூர்த்தி சொல்ல அதற்கு ஈஸ்வரனோ
”சொன்னா உடனே அந்த நகைகடைக்காரன்கிட்ட போய் சண
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு நல்ல இடத்தில கல்யாணம் அமைஞ்சிருக்கு, அப்போ அந்த அக்கா யாரைதான் கல்யாணம் செய்துக்கும்ண்ணா“
”உனக்கெதுக்குடா இந்த சந்தேகம், அவள் யாரை கல்யாணம் செய்துக்கிட்டா என்ன”