Page 18 of 28
மறுபடியும் என் வாழ்க்கை சூன்யமாயிடுச்சிப்பா, எனக்கு வாழவே பிடிக்கலை, எதுக்காக வாழனும்? ஏன் வாழனும்? யாருக்காக வாழனும்? போதும் என்னால நீங்க பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் போதும் நான் செத்துடறேன்பா நான் செத்துடறேன்” என அவன் அழ பரந்தாமனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை
மகனை ஆரத்தழுவிக் கொண்டார்
”அப்படி சொல்லாத நீயில்லைன்னா நானும் இருக்க மாட்டேன் நீதானே என
...
This story is now available on Chillzee KiMo.
...
மகிழ்ச்சியுடன் தன் தந்தையை அணைத்துக் கொண்டான்.
மறுபக்கம் ஸ்கூட்டியில் வருத்தமுடன் சென்று கொண்டிருந்தவளை ஒரு வண்டி இடமறித்தது, காரில் யார் இருக்கிறார்கள் என தெரியாமல்