Page 20 of 28
”சூப்பர் பூங்கொடி இதைதான் நான் நினைச்சேன் நடந்துடுச்சி”
”புரியலையே”
”இதப்பாரு உனக்கு ஒரு புது வேலையை நான் தரேன்”
”என்ன வேலை சார்”
”மாடலிங்தான்“
”மாடலிங்கா நானா வேணாம் சார்”
”ஏன் வேணாம்ங்கற”
”சார் நகைகடனுக்காக அந்த விளம்பரத்தில நடிக்க சம்மதிச்சேன் அவ்ளோதான
...
This story is now available on Chillzee KiMo.
...
ட பேசி பார்க்கவா”
”அதெல்லாம் வேணாம் சார் நானே நொந்துப் போயிருக்கேன், இதுல நீங்க வேற உங்க நேரத்தை வீணாக்கறீங்க போங்க சார் போய் உங்க வேலையை பாருங்க என்னை விடுங்க சார்”