Page 24 of 28
உங்களுக்கே நியாயமா படுதா அண்ணி” என திட்ட அதில் அவளின் பெற்றோர் உடனே உள்ளே வந்து நின்றார்கள்
”அதானே ஏன்டியம்மா உனக்கு நாங்க என்ன குறை வைச்சோம், இந்த வீடு ஒண்ணும் அரண்மனை போல இல்லைன்னாலும் இங்க நீ சந்தோஷமாதானே இருக்க, உன்னை எதுக்காகவாவது நாங்க தேடியிருக்கோமா, இந்த வீட்டுக்குன்னு நீ என்ன செய்திருக்க ஒரு சின்ன வேலையை கூட நீ செய்ததில்லை, நீ செய்ற வீண் செலவுகளை அடைக்கவே எங்களுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேணாமா, நீ சொல்ற பொண்ணை எனக்கு பிடிக்கலையே நான் என்ன செய்றது, நானா காதலா அட போம்மா எனக்கு வேலையே அதிகமா இருக்கு, நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டு இருக்கேன் இதுல காதல் செய்ய நேரம் ஏது எனக்கு,