Page 27 of 28
”ஆமாமாம் நல்ல பொண்ணுதான், ரொம்ப இயல்பா பேசறா, எளிமையா இருக்கா, பணத்து மேல அவளுக்கு ஆசையே இல்லைம்மா இந்த உலகத்தில இப்படியொரு பொண்ணை நான் எங்கயும் பார்க்கலை, அவளை நினைச்சா பெருமையா இருக்கு“
”அவளை உனக்கு பிடிச்சிருக்கா“
”பிடிக்காம இருக்குமா எவ்ளோ அழகா இருக்கா பாரு”
”டேய் அழகை விடு அவளோட குணத்தை பாரு“
”அவள் குணத்துக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
னேன்“
”ஆமாம்டா”
”சரி சொல்லியிருப்பேன் அதுக்கென்ன இப்ப“
”என்னை போல அந்த பூங்கொடி இருக்காள்ன்னு நீயே இப்ப சொன்னல்ல”