Page 26 of 28
”அட அதுக்கில்லை குரு, பொண்ணு அவ்ளோ அம்சமா இருக்கா நான் தேடினா கூட இப்படியொரு பொண்ணு கிடைச்சிருக்காது யார்டா அது”
”அவள் பேரு பூங்கொடிம்மா”
”அட சுத்தமான தமிழ்பேரா இருக்கே”
”ஆமாம் காஞ்சிபுரத்துக்கு ஒரு நகை விளம்பரம் எடுக்க வந்தேன்ல, அங்கதான் அவளை பார்த்தேன், நகைகடையில வேலை பார்த்துக்கிட்டு இருந்தா அந்த விளம்பரத்தில நடிக்க மு
...
This story is now available on Chillzee KiMo.
...
, உன் குடும்ப கஷ்டம் தீரும்னு சொல்றேன் ஆனா அவளோ எனக்கு அதுல ஆசையில்லை, நான் வேலை தேடி போறேன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்காம்மா”
”நல்ல பொண்ணா இருக்காளே”