Page 22 of 28
வைச்சி அறிவுரை சொல்லி புரிய வைக்கறதை விட்டுட்டு, நீங்களும் அவள் பேச்சைக் கேட்டு அந்த நகைகடை முதலாளிகிட்ட போய் சம்பந்தம் வேணாம்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க, பைத்தியமா பிடிச்சிருக்கு உங்களுக்கு”
”என்னை என்ன செய்யச் சொல்ற பூங்கொடிக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கையை திணிக்க என்னால முடியாது, ஏற்கனவே அவள் இந்த குடும்பத்துக்காக படாதபாடு பட்டிருக்கா இன்னும் அவளை பெரிய கஷ்டத்தில தள்ளி வி
...
This story is now available on Chillzee KiMo.
...
லை அப்புறம் என்ன“
”இங்க என்ன இருக்கு எல்லாமே குறையாதான் இருக்கு, வசதி வாய்ப்போட வாழ்ந்தவ நான் ஆனா, இங்க ஒவ்வொரு விசயத்துக்கும் கஷ்டப்பட வேண்டியிருக்கு, ஆடம்பரமா வாழ