Page 17 of 28
”எதுக்கா பூங்கொடியை உங்க பையனுக்கு கல்யாணம் செய்து தர எங்களுக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டுப் போயிட்டான்”
”அப்படியா“
”ஆமாம் காரணம் கேட்டதுக்கு நீ ஒரு பொம்பளை பொறுக்கியாம், பூங்கொடி விசயத்தில நீ நிறைய தப்பு செய்தியாம், உன்னை நம்பி அவளை தந்தா அவள் வாழ்க்கை நாசமாயிடுமாம்ஈ உனக்கு அவளை கல்யாணம் செய்து வைக்கறதுக்கு பதிலா அவள் சாகலாமாம், இன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கமாயிருக்கேன் ஆனா, அவள் என்னை விட்டுப் போயிட்டா, என்னால அவள் பிரிவை ஏத்துக்க முடியலைப்பா அம்மா இறந்தப்ப கூட என் வாழ்க்கை இப்படித்தான் சூன்யமா ஆயிடுச்சி, இப்ப அதே போல பூங்கொடி போகவும்