Page 19 of 28
”யோவ் வழியை விடுய்யா” என கத்தினாள். மெல்ல கண்ணாடி கதவுகள் திறந்தது, உள்ளிருந்து டைரக்டர் குரு வெளியே எட்டிப்பார்த்து பூங்கொடியிடம்
”ஹாய் பூங்கொடி” என சொல்ல அவளோ வியந்தாள்
”சார் நீங்களா“
”நானேதான்”
”சரி வழியை விடுங்க நான் போகனும்“
”போகலாம் என்ன அவசரம் உன்னை தேடிக்கிட்டு 2 நாளா நகைகடை
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னது வேலையை விட்டியா, எதுக்கு என்னாச்சி ஓ அந்த விளம்பரம் வெளிய வரலைன்னு வந்துட்டியா”
”ஆஆஆ ஆமாம் அதேதான் சார் வழியை விடுங்க நான் போகனும்”