Page 16 of 28
“அப்போ அந்த அக்கா உங்களுக்கு வேணாமாண்ணா“
”டேய் நீ என்கிட்ட அடிவாங்கப் போற, இவ்ளோ நேரம் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் இப்ப வந்து வேணுமா வேணாமான்னு கேள்வி கேட்கற, போடா போய் வேலையை பாரு போ” என விரட்ட கடைபையனும் நொந்துப் போய் பாவம் அந்த அக்கா என சொல்லிக் கொண்டே தன் வேலையை கவனிக்கச் சென்றான்.
ஈஸ்வரனுக்கோ பூங்கொடியை நினைத்து ஒரு பக்கம் பாவமாகவும், இன்னொரு பக்
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்பை கொட்டி வளர்த்தேனே என் மானத்தை வாங்கிட்டியே”
”என்னாச்சிப்பா“
”பூங்கொடியோட அண்ணன் என்னைப் பார்க்க வந்தான்“
”எதுக்குப்பா”