Page 15 of 28
”இல்லைண்ணா அக்கா உன் மேல ஆசையா இருக்குப் போல“
”அவள் ஆசைப்பட்டா போதுமா இங்கயும் இருக்கனும்ல”
”அப்போ இல்லையாண்ணா“
”இல்லைடா”
”நிஜமாவா“
”ஆமாம்”
”நம்ப முடியலையே”
”உதைபடுவ ராஸ்கல், அவளாலயும் அவள் குடும்பத்தாலயும் நானும் என் குடும்பமும் எவ்ளோ கஷ்டப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னாங்களே“
”டேய் அவள் எதையாவது சொல்வா, அதையெல்லாம் நம்பி என்கிட்ட கேள்வி கேட்காத”
”அப்போ அவ்ளோதானா அண்ணா“
”ஆமாம்”