Page 11 of 28
திட்டிவிட்டு தன் கடைக்குச் சென்றான்.
கருணாவோ வாங்கிய அறையில் கண்கள் கலங்கி நிற்க அவனிடம் சென்றார் சுலோ. மூர்த்தியிடம் தானாக வந்து நின்றான் சத்தியா
”டேய் கருணா என்னடா நீ இப்படி சண்டை போடற, மானம் போகுது”
”அம்மா எனக்கு பூங்கொடி வேணும்மா“
”அவள் வேணாம்டா, அவள் குடும்பத்தால நமக்கு ஏற்பட்ட அவமானத்தை மறந்துட்டியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ருவரை ஒருவர் கோபமாக முறைத்து பார்த்துவிட்டு தங்கள் கடைகளுக்குச் சென்றார்கள். இரு மகன்களின் போக்கைக்கண்டு நொந்துப் போனார் சுலோ. இருவரும் ஈஸ்வரனின் கடைக்கு வர அவனோ வியாபாரத்தில் இருந்தான்