Page 8 of 28
”டேய் ஏன்டா இப்படி நடந்துக்கற, தப்புடா ஒரு பொண்ணுகிட்ட இப்படியா நடந்துக்குவ” என சுலோ கேட்க அதற்கு ஈஸ்வரனோ
”அம்மா நீயா இப்படி பேசறது”
”போதும்டா நிப்பாட்டு”
”ஆமா நீங்க என்ன இந்த பக்கம்”
”சொந்தக்காரங்க விசேஷத்துக்குப் போனோம், வரும் போது உங்களை பார்க்கலாம்னு வந்தோம்“
”ஓ அப்படியா“
...
This story is now available on Chillzee KiMo.
...
மூர்த்தியோ அவனிடம்
”டேய் கருணா நல்ல வரன்டா, உன்னைப் பத்தியும் நம்ம குடும்பத்தை பத்தியும் அவங்க ஏற்கனவே விசாரிச்சி வைச்சிருக்காங்க, அவங்களே வந்து நம்மகிட்ட பேசலாம்னு