Page 3 of 28
”அப்புறம் என்னாச்சிம்மா”
”என்ன ஆகனும் எனக்கு அந்த முதலாளி பையனை கல்யாணம் செய்துக்க விருப்பமில்லை, அதை அண்ணாகிட்ட சொல்லிட்டு அப்படியே கடைக்குப் போய் அந்த முதலாளி பையன்கிட்டயும் தெளிவா சொல்லிட்டேன்”
”ஓ அந்த கோபத்துல உன்னை வேலையை விட்டு எடுத்துட்டாங்களா”
”அவங்க என்ன என்னை வேலையை விட்டு எடுக்கறது, நானே வேலையை விட்டுட்டு வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
் கடைக்கு வந்த”
”மாமாவை பார்க்கலாம்னு வந்தேன்“
”என் அப்பாவையா“
”ஆமாம் அத்தான்“
”எதுக்கு அவரை பார்க்கனும்”