Page 2 of 28
”இந்த ஸ்வீட் கண்டுபிடிக்க எனக்கு ஒரு வாரம் பிடிச்சது, எப்படியோ செய்துட்டேன் கடையில இனிமேலதான் இதை வைக்கனும், இதை மட்டும் மக்கள் சாப்பிட்டா இந்த கடையோட மதிப்பு உயர்ந்துடும்“
”அப்படியே செய்ங்க அத்தான்“
”இரு உனக்கு இன்னும் ஸ்வீட் தரேன்“
”வேணாம் அத்தான் நான் கிளம்பறேன் நேரமாச்சி“
”ஓ கடைக்குப் போகனுமா“
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுவா அந்த கடை முதலாளி, தன் பையனுக்கு என்னை பெண் கேட்டாரு”
”இது எப்போ நடந்தது” என பதட்டமாக கேட்க அவளோ சோகமாக பேசினாள்
”இன்னிக்குதான்“