Page 2 of 7
"நீ இப்படி சின்ன பையன் மாதிரி நடக்க கூடாது விக்கி. ப்ரியா நல்ல பொண்ணு இருந்தாலும் கூட... இப்போ வர்ஷாவை பாரு எப்படி பெரிய மனுஷி போல நடக்குறா?"
"பொண்ணுங்க எல்லாம் அப்படி தான் மம்ஸ், அம்மா அப்பா மேல பாசமே கிடையாது. கல்யாணம் ஆன உடனே, அது தான் என் குடும்பம்னு செட்டில் ஆகிடுவாங்க."
"க்கும்! நீ மட்டும் ரொம்ப நல்லவன்!!!"
"அது தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாவை இது போலவே பாசமா பார்த்துக்கனும் சரியா?"
விக்கிராந்த் நிமிர்ந்து அம்மாவின் முகத்தை பார்த்தான்...
"எப்படிம்மா இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க?"