Page 5 of 7
"என்னம்மா ப்ரியா, சின்ன குழந்தைப் போல? அழக் கூடாது! கண்ணை துடை," என அதட்டினாள் ராஜம்.
ஆனாலும் ப்ரியாவின் கண்ணீர் துளிகள் அத்தனை எளிதாக நின்றுவிடவில்லை. ஒரு சில நிமிடங்கள் முயன்று அழுகையை நிறுத்தி கண்களை துடைத்தவள்,
"என்னோட அம்மா முகம் கூட ஞாபகமில்லை... எனக்கு..." என திக்கி திணறலுடன் சொன்னாள்.
"நான் தான் இனி உன் அம்மா! எப்போவும் இப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு சப்போர்ட் செய்வேன். நானும் அப்பாவும் ப்ளான் செய்து செய்தது தான்... அவன் சரி ஆகிட்டான். ஆனால் என்ன செய்றது, இன்னும் என் செல்லம்ன்னு சொல்லிட்டு பின்னாடியே சுத்துவான்..."