Page 6 of 7
"இதுல தப்பு எதுவும் இல்லையே அம்மா... உங்க மேல ரொம்ப பாசம் வச்சிருக்கார்."
"இதுவரைக்கும் சரி ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் சரியில்லை."
"ஏன்?"
"கல்யாணத்துக்கு அப்புறம் அவனுக்கு மனைவியா மட்டுமில்லை அம்மாவாகவும் இருக்க வேண்டியவள் நீ தான்."
"என்ன அம்மா இது?"
"ஒரு ஆறு, ஏழு மாசம் முன்னாடி கேட்டிருந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
கத்தை பார்த்திருந்தாள்... பின் தன் கரத்தை வருடிக் கொண்டிருந்த ராஜமின் கரத்தை அழுந்தப் பற்றினாள்.
அவள் மனதில் இருந்த சலசலப்பு அமைதியாகிப் போய் இருந்தது...