Page 13 of 14
”அப்ப ரோஜாவுக்கு”
”அதான் உன் வாழ்க்கையையே அவள்கிட்ட கொடுத்துட்டல்ல அப்புறம் என்ன”
”இருந்தாலும் ரோஜாவுக்கு இந்த விசயத்தை சொல்லியிருக்கனும்னு தோணுது மாமா”
”அடப்பாவி நீயாடா இப்படி பேசறது, எங்க ரோஜா உன்னை விட்டுடுவாளோன்னு பயந்து நான் சொன்னதுக்கெல்லாம் சரி சரின்னு தலையை ஆட்டிட்டு இப்ப கல்யாணம் எல்லாம் முடிஞ்ச பின்னாடி உன் புத்தியை காட்டற
...
This story is now available on Chillzee KiMo.
...
”ரோஜா டயர்டா இருக்கும்மா”
”ஓ சாரி சாரி போய் ரெஸ்ட் எடுங்க”
”ம் சரி” என்றவன் பெட்ரூமுக்குச் சென்றான். தளர்வாக இருந்தான், படுக்கையில்