Page 7 of 14
”ஆமாம் மாமா என்னால தாங்கிக்க முடியாது ஏன்னா நான் ரூபாவை விட அதிகளவு ரோஜாவைதான் காதலிக்கிறேன், ரூபாவை காதலிக்கறப்ப அவளோட அழகுதான் என் கண்ணுக்கு தெரிஞ்சது ஆனா, ரோஜாவை காதலிக்கறப்ப அவளோட மனசு என் கண்ணுக்கு தெரிஞ்சது மாமா, ரூபாவை நான் காதலிச்சது உண்மை அந்தக் காதலும் சரி, இப்ப ரோஜா மேல நான் வைச்சிருக்கற காதலும் சரி ஒண்ணுதான், உண்மையானதுதான் ஆனாலும்” என அதோடு நின்றுவிட்டான்.
”சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
போனாலும் சரி நான் தனியாளாவே வாழ்ந்துக்கிறேன் மாமா” என சொல்லி அழ வெங்கியோ அவனது தலையை தனது தோளில் சாய்த்துக் கொண்டு அவனது தோளில் மெதுவாக தட்டிக் கொடுத்து ஆறுதல்படுத்தலானான்.