Page 2 of 14
”ஆனா என்னை ஏமாத்தலாம்ல”
”இல்லை ரூபா அதுவந்து”
”ஏன்னா நான் உனக்கு வேணாம் என் காதலும் வேணாம் அதானே ஆமா நீ என்கூட இருக்கறது ரோஜாவுக்கு தெரியுமா” என நிதானமாக பேசினாள்
”தெரியாது”
”ஏன் சொல்லலையா”
”ஆமாம்”
”ஏன்”
”தெரிஞ்சா அவள் வருத்தப்படுவா”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன்”
”ஏன்னா உன்னோட ஈகோ அதனால நான் பல தடவை மனசளவில காயப்பட்டிருக்கேன்“
”ஆனா நான் மாறி வந்தேன் ஆனந்த், என்கிட்ட இப்ப ஈகோவே இல்லை, நானும் என்னோட