(Reading time: 14 - 27 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

ஈகோவால நிறைய காயப்பட்டிருக்கேன் தப்பை உணர்ந்து திருந்தி வந்தேனே”

   

”புரியுது ஆனா, அதுக்குள்ள நான் ரோஜாவை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் என்னால அவளை ஏமாத்த முடியாது”

   

”ஆனா என்னை ஏமாத்தறது உனக்கு சுலபம்தானே”

   

”நான் அப்படி நினைக்கலை, பிரிஞ்சி போன உறவு பிரிஞ்சதாவே இருக்கட்டும்னு நினைச்சேன்“

   

”ம் வேற என்ன நினைச்ச”

   

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு இந்த நிலைமை வந்தது நினைச்சி என் மனசாட்சியே என்னை கொல்லாம கொன்னுடுச்சி ரூபா, நீ இப்படியிருக்கறப்ப நான் மட்டும் சந்தோஷமா எப்படி வாழறது சொல்லு”

   

”சரி போ”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.