Page 8 of 14
அடுத்த நாள் காலை….
”மாங்கல்யம் தந்துனானேனா” என மந்திரங்கள் முழங்க ரோஜாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் ஆனந்த். அனைவரும் மகிழ்ச்சியாக அவர்களுக்கு அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தார்கள். வெங்கியும் ஆனந்தும் மட்டும் பொய்யாக சிரித்தார்கள். ஆனந்தியும் ரோஜாவும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.
திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. அனைவரும் விருந்து உண்டு அவரவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா