Page 2 of 6
"இன்னும் ஃபன் டைம் முடியலை செல்லம்... இரு வரேன்..." என்றபடி நகர்ந்தவன், அருகே இருந்த மேஜை மீதிருந்த பெரிய கிஃப்ட் பாக்ஸை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்...
"என் செல்லத்துக்கு என்னோட ஸ்பெஷல் கிஃப்ட்!"
ஆச்சர்யத்துடன் கையில் வாங்கி, விழிகள் விரிய அவன் கொடுத்த பரிசை பார்த்தவளின் உதடுகள் மட்டும், "இதெல்லாம் எதுக்கு?" என்றது!
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ரியா புரியாமல் விழித்தாள்...
"என்ன அப்படி பார்க்குற செல்லம்? நாங்கல்லாம் பிட் அடிச்சு பாஸ் செய்றவங்க... நீ எழுதி இருந்ததை எல்லாம் படிச்சிட்டோம்ல!"