Page 3 of 6
"என்ன? எது?..."
கேட்கும் போதே அவளின் டைரி நினைவில் வந்து, விஷயம் புரிந்து விட,
"உங்களுக்கு எப்படி என் டைரி பத்தி தெரியும்?” என தொடங்கி, “ஏன் படிச்சீங்க?" என்ற கேள்வியுடன் முடித்தாள் ப்ரியா.
"நான் படிக்காம வேற யார் படிக்குறது?"
"அது என் டைரி..."
"தெரியும், அதனால தான் படிச்சேன்... உனக்கும் எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாத ஒரு சீக்ரட் இருக்கு உன் கிட்ட சொல்லட்டுமா??” என்றான் மிருதுவான குரலில்.
ப்ரியா இப்போதும் எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவளின் விழிகளில் ஆர்வம் தெரிந்தது!