Page 4 of 6
“எனக்கு வரப் போற மனைவி பத்தி எனக்கு ரொம்ப பெரிய எக்ஸ்பெக்டேஷன் இருந்ததுன்னு சொல்ல மாட்டேன்... ஆனால் ஒரு கனவு எனக்கு அடிக்கடி வரும்... எப்போ எந்த டைம்ன்னு இல்லாம எப்போ வேணா வரும்... அந்த கனவுல வர மாதிரியே மனைவி வேணும்னு ஆசைப் பட்டிருக்கேன்...”
“ஓ!”
ப்ரியாவின் அந்த ஒரு எழுத்து பதிலே தனி தெம்பை கொடுக்க, பேச்சை தொடர்ந்தான் விக்கிராந்த்.
...
This story is now available on Chillzee KiMo.
...
“அந்த செகன்ட் எல்லா குழப்பமும் காணாம போயிடுச்சு செல்லம்! நீ தான் எனக்குன்னு என் மனசுக்கு தெளிவா தெரிஞ்சிடுச்சு... அதான் இந்த சாரீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்...”