Page 5 of 6
வெட்கத்தின் பிரதிபலிப்பாய் ப்ரியாவின் முகம் மொத்தமாகவே இப்போது இளம் சிவப்பு நிறத்தில் மின்னியது! ஆனால் அதையும் தாண்டி அவளின் முகத்தில் மலர்ச்சி இருந்தது!
“இது என்னை தவிர யாருக்குமே தெரியாத ரகசியம்.. இப்போ உனக்கும் தெரியும்... முதல் நாள் போட்டோல உன்னை பார்த்தப் போவே நான் கிளீன் பவுல்ட்... ஆனால் அன்னைக்கு விடிகாலையில உன்னை இந்த சாரீல பார்த்தப்போ தான் சுத்தம்... என் கனவு, உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
விக்கிராந்தும், “என்ன செல்லம் நீ...” என சொல்லிக் கொண்டே எழுந்து நின்றான்.
அமர்ந்திருந்தப் போது உரசும் நிலையில் இருந்தவர்கள் இருவரும் எழுந்து நின்றப் போதும்