(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

நந்திதா என்ன சொல்வதென்று புரியாமல் பேருக்கு சிரித்து வைத்தாள்.

   

“இந்த என்னோட ஃபேவரைட் ஷர்ட் உங்களுக்கு பிடிக்கலை.... ஆ....”

   

உதய் பேசி முடிக்கும் முன் குறுக்கிட்டு,

   

“அப்படி எல்லாம் இல்லை உதய்...நான் வேற யோசிச்சுட்டு இருந்தேன்.... அது... வந்து... இதே மாதிரி ஷர்ட் கடையில பார்த்தேன்... அது.... அதே ஷர்ட்ல உங்களை பார்க்கவும்... வேற ஒண்ணுமில்லை....” என்று திக்கி திணறி வாயில் வந்த எதையோ சொன்னாள் நந்திதா.

   

“இவ்வளோ கஷ்டப்பட்டு பொய் சொல்றதுக்கு, இல்லை உதய் ஷர்ட் நல்லா தான் இருக்குன்னு ஈசியா சின்ன பொய் சொல்லி இருக்கலாம்,” என்றான் உதய் இலகுவாக.

   

நந்திதாவும் இப்போது ஓரளவிற்கு சுதாரித்து இருந்தாள்...

   

“பொய்ன்னு நீங்களே சொல்லிட்டீங்க அப்புறம் சொல்றதுக்கு என்ன, சொல்லிட்டா போச்சு....” என்றாள்.

   

“குட் குட்! இது போல காம்ப்ளிமேன்ட்ஸ் ஷேர் செய்தால் தப்பில்லையே....”

   

“இல்லை அதில் தப்பென்ன இருக்கு?”

   

“அப்போ ஓகே.... ஃபர்ஸ்ட் டே ஆஃபிஸ்க்கு வந்திங்க பாருங்க அந்த சாரீ உங்களுக்கு ரொம்ப அழகா செட் ஆகி இருந்தது.... சொன்னால் தப்பா எடுத்துப்பீங்களோன்னு அன்னைக்கு சொல்லலை...”

   

“தாங்க்ஸ்...” என்ற நந்திதாவினுள் ஏதேதோ மாற்றங்கள்...

   

அவளையே பார்த்தபடி ஒரு சில வினாடிகள் நின்றிருந்த உதய், மெல்ல தன்னை சமாளித்துக் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.