Page 2 of 29
”டாடி ஐ காட் இட், எத்தனை முறைதான் சொல்வீங்க எனக்கு லண்டன் அலுத்துப் போச்சி டாடி, பேசாம நான் இந்த ஊர்லயே தங்கிடவா”
”நோ நோ பேபி எனக்கு இந்த ஊர்ல நிறைய வேலையிருக்கு அதனால வந்தேன், வேலை முடிஞ்சதும் கிளம்பிடுவேன் கூடவே உன்னையும் கூட்டிட்டுப் போயிடுவேன்” என சொல்ல திலோவோ தன் தந்தையின் தோளை பிடித்து மென்மையாக உலுக்கினாள்
”டாடி நோ டாடி நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தாள். வித்தியாசமான இயற்கை சூழல் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, ரோடிற்கு இரு பக்கமும் பரந்து விரிந்த பச்சை போர்வை போர்த்தியது போல் வயல்வெளி இருக்கவும் அவளுக்கு ஆர்வம் அதிகமானது