Page 5 of 29
”உங்கப்பா”
”ஓ டாடியா”
”ம்க்கும் அவர்தான் எங்க”
என கேட்க அவளோ திரும்பிப் பார்த்தாள், கார் இருந்தது அவளின் தந்தையை கண்களால் தேடினாள், காணவில்லை, அவளுக்கு பதட்டமாகிப் போனது செழியனும் கார் இருப்பதைக் கண்டு அக்கம் பக்கம் யாராவது இருக்கிறார்களா என தேடினான்
”டாடி டாடி” என சத்தமாக அழைத்தாள் திலோ அதைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
து போய் தொலைஞ்சிடாத, காருக்குள்ள இருக்காம நீ இங்க என்ன செய்ற”
”சும்மா வேடிக்கைப் பார்க்க வந்தேன்”
”உன் பேர் என்ன”
”திலோத்தமா”